கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராமாபுரம் அடுதத ஜக்காரப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி ராஜேஷ் (37) இவர் நேற்று முன்தினம் பையனப்பள்ளி பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.