போச்சம்பள்ளி அருகே பொங்கனூர் கிராமத்தில் கன்று விடும் விழா.

போச்சம்பள்ளி அருகே பொங்கனூர் கிராமத்தில் கன்று விடும் விழா.;

Update: 2025-08-01 01:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பொங்கனூர் கிராமத்தில் கன்று விடும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள பொங்கலூர் கிராமத்தில் நேற்றுமுதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 310 கன்றுகள் கலந்து கொண்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக கன்றுகளை அவிழ்த்து விட்டனர். களைகள் ஓடும் தூரத்தை கடக்கிட்டு வெற்றி பெற்ற காளைகளுக்கு 1பரிசு50.000 பரிசு 2பரிசு40.000 3பரிசு 30.000 வழங்கப்பட்டது ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Similar News