விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்வழங்கி ய வேப்பனப்பள்ளி எம். எல்.ஏ.

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்வழங்கி ய வேப்பனப்பள்ளி எம். எல்.ஏ.;

Update: 2025-08-01 02:45 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதேப்பள்ளி ஊராட்சி விளையாட்டு வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி இன்று (ஜூலை 31) கிரிக்கெட் போட்டிக்கான உபகரணங்கள், கைப்பந்து போட்டிக்கான உபகரணங்கள், கால்பந்து போட்டிக்கான உபகரணங்களை வீரர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை கூறினார். விளையாட்டு வீரர்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News