ஊத்தங்கரை: லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு காப்பு.

ஊத்தங்கரை: லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு காப்பு.;

Update: 2025-08-01 02:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி செய்து வந்த ஜெய்கணேஷ் என்பவர் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது உறவினருக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய கேட்டுள்ளார். அதற்கு 4500 லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத வெங்கடாசலம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர். பணம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

Similar News