மரமடக்கியில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

விபத்து செய்திகள்;

Update: 2025-08-01 03:02 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அறந்தாங்கி காவல்துறையினருக்கு மரமடக்கி சரக விஏஓ அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் முதியவரின் உடலை மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News