நாமக்கல் கிழக்கு மாவட்டம் தவெக சார்பில் கொல்லிமலை ஒன்றியத்தில் சோலார் லைட் மாவட்ட செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன் வழங்கினர்..

நாமக்கல் கிழக்கு மாவட்டம் தவெக சார்பில் கொல்லிமலை ஒன்றியத்தில் சோலார் லைட் மாவட்ட செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன் வழங்கினர்..;

Update: 2025-12-08 15:14 GMT
நாமக்கல் கிழக்கு மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் தலைவர் தளபதி விஜய் அவர்கள் உத்தரவு படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் 10 கிராமத்துக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் (1.20000) ரூ மதிப்பீட்டில் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன் தலைமை வகித்து சோலார் லைட் வழங்கினார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் கொல்லிமலை ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக M.வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கோபி, ஆகியோர் இடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் பேரூர் எருமைப்பட்டி ஒன்றியம் ,மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்தனர்.

Similar News