இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள சாலையில் உள்ள நினைத்ததை முடிக்கும் விநாயகர் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது...
இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள சாலையில் உள்ள நினைத்ததை முடிக்கும் விநாயகர் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது...;
தென்காசி மாவட்டம் இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள சாலையில் உள்ள நினைத்ததை முடிக்கும் விநாயகர் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்