கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் 10 ஆண்டுகளில் பின்பு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்;

Update: 2025-12-08 16:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகப் புகழ்பெற்ற அருள்மிகுகூத்தாண்டவர் கோயில், மகா கும்பாபிஷேகம் பத்து ஆண்டுகள் பின்பு நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்

Similar News