திருச்சி: மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர்
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை;
திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அப்பாஸ் (31). இவர் சம்பவத்தன்று காலை குப்பாங்குளம் அணுகுசாலை யில் உள்ள ஒரு கடை முன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.