மத்தூர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து கேட்டு கோரிக்கை

மத்தூர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து கேட்டு கோரிக்கை;

Update: 2025-08-01 06:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அருகே உள்ள மத்தூரில் இருந்து வேளாவல்லி செல்லும் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் இல்லை எனபதால் அரசு புறநகர் பேருந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர், எனவே போக்குவரத்து துறையினர்.உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News