மாதனூரில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
மாதனூரில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்.;
மாதனூரில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர். திருப்பத்தூர் மாவட்டம். மாதனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (01.08.2025) மாதனூர், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து, வருவாய்துறை, மாற்றுத்திளனாளிகள் நலத்துறை, மக்கள் நல்வாழ்த்துறை, கலைஞர் உரிமைத்தொகை, நகராட்சித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்கள் மனுக்களை அளித்த நிலையில், மனுஅளித்த பொதுமக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஒப்புகைச்சீட்டினை வழங்கினார்.. இதில் மாதனூர் ஒன்றியப்பெருந்தலைவர் சுரேஷ்குமார் மற்றும், ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்..