வேப்பனப்பள்ளி: பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்.

வேப்பனப்பள்ளி: பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்.;

Update: 2025-08-02 00:11 GMT
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ராஜி(20) இவர் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள அலேகுந்தாணி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 30-ஆம் தேதி அன்று இவர் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தின் பெல்ட் ஒன்று அறுந்து ராஜி மீது விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். வேப்பனஹள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News