ஓசூர்: குடிமைப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு.

ஓசூர்: குடிமைப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு.;

Update: 2025-08-02 13:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பஸ்தி, வார்டு 8- சாமுண்டிநகரில் தாயுமானவர் திட்டம் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று 02.08.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News