அங்காள பரமேஸ்வரி கோவிலில் விளக்கு பூஜை
அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
அங்காள பரமேஸ்வரி கோவிலில் விளக்கு பூஜை பெரம்பலூர் மாவட்ட நகரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் முன்னிட்டு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.