போச்சம்பள்ளியில் அருகே புதைக் குழியில் மாட்டிக்கொண்ட ஜேசிபி இயந்திரங்கள்.

போச்சம்பள்ளியில் அருகே புதைக் குழியில் மாட்டிக்கொண்ட ஜேசிபி இயந்திரங்கள்.;

Update: 2025-08-03 08:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கல் கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமொழி என்பவரது தென்னந்தோப்பில் பட்டுப்போன தேங்காய் மரத்தை அகற்றி டிராக்டரில் ஏற்றுக் கொண்டு வருமபோது சேற்றில் மாட்டிக்கொண்டது. அதை மீட்க இரண்டு ஜேசிபிகள் சென்றபோது இரண்டும் 2 ஆல், ஆழமுள்ள புதைக் குழியில் மாட்டிக்கொண்டது. இதில் நல்வாய்ப்பாக டிரைவர்கள் இரண்டு பேர் உயிர்த்தபினர். மேலும் மற்றொரு வாகன மூலம் இரண்டு ஜேசிபிகளை மீட்டனர். இதனால் அந்த சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News