அருவிக்கு சென்று வர சுற்றுலா பயணிகள் சிரமம்

களக்காடு தலையணை அருவி;

Update: 2025-08-06 11:48 GMT
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அமைந்துள்ள தலையணை அருவிக்கு விடுமுறை மற்றும் பல்வேறு நாள்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து வனத்துறைக்கு கட்டணம் வசூலித்து குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் அருவிக்கு செல்லும் சாலைகள் மிகவும் சிதலமடைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று வருவதற்கு சிரமமாக உள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News