பூத் கமிட்டி பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் மாநாடு அறிவிப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;

Update: 2025-08-07 14:03 GMT
நெல்லையில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாஜக பூத் கமிட்டி பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News