மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாநகர காவல்துறை

நெல்லை மாநகர காவல்துறை;

Update: 2025-08-08 12:06 GMT
நெல்லை மாநகர காவல்துறை இன்று மறுப்பு செய்தி தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இன்று செய்திகளில் சிவில் வழக்குகளை பொறுப்பு காவல் ஆணையர் விசாரணை செய்ய உத்தரவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று விளக்கம் அளித்துள்ளது.

Similar News