மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை ஆணைகள் வழங்கிய கலெக்டர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-08-08 13:41 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 8) உயர் கல்வி வழிகாட்டி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News