முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் நேற்று (ஆகஸ்ட் 8) பொருளியல் மன்றம் சார்பாக முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.