வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர்

நிகழ்வுகள்;

Update: 2025-08-09 05:34 GMT
அறந்தாங்கி அருகே வெட்டிவயல் வசித்து வருபவர் சுல்தான் என்பவரது வீட்டில் நேற்று மதியம் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதனை விரட்ட முயன்றும் பாம்பு வெளியே செல்லவில்லை. இதனை தொடர்ந்து காரவயலை செய்த பாம்பு பிடி வீரர் கார்த்திக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அந்தப் பாம்பை லாபகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விடப்பட்டதிற்கு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Similar News