மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து அமைச்சர்
மதுரையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.;
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூர்யா நகர் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.