எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-08-09 10:09 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் சிக்கந்தர் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது‌. இதில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி வரவேற்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் குலவணிகர்புரம் ஓய் பாலப்பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News