ரக்ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கட்டி கொண்டாட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
ரக்ஷா பந்தனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாநகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனுக்கு அலுவலகத்தில் வைத்து ராக்கி நூல் கட்டி மகிழ்வித்தார். இந்த நிகழ்வின்பொழுது மாமன்ற உறுப்பினர் ரம்ஜான் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.