ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார். எம் பி

ஓரணியில் தமிழ்நாடு '' உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார்! விரைந்து முடிக்க கூறினார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்;

Update: 2025-08-09 14:03 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆ.இராசா.எம்.பி., "ஓரணியில் தமிழ்நாடு '' உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார்! விரைந்து முடிக்க கூறினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆ.இராசா.எம்.பி., "ஓரணியில் தமிழ்நாடு '' உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார். விரைந்து முடிக்க கூறினார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு "ஓரணியில் தமிழ்நாடு " உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உறுப்பினர்கள் சேர்த்தலை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கட்சியினரிடம் கூறினார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்‌.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார்,செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், நீ.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், பேரூர் கழகச் செயலாளர்கள் செல்வலெட்சுமி சேகர்,ஆர்.ரவிச்சந்திரன், எம்.வெங்கடேசன், ஏ.எஸ்.ஜாகிர்உசேன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News