தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து SC பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-08-11 16:35 GMT
தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் தலித் கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து SC பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 11) பெரம்பலூர் புனித பனிமயமாதா ஆலயத்தில் கருப்பு கொடி ஏந்தி மகிமை தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News