,சூரியமணலில் நடைபெற்ற உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை எம் எல் ஏ பார்வையிட்டு,பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்.
துளாரங்குறிச்சி ஊராட்சி,சூரியமணலில் நடைபெற்று வரும்,உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு,பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்;
அரியலூர், ஆக.12- ஜெயங்கொண்டம் ஒன்றியம், துளாரங்குறிச்சி ஊராட்சி,சூரியமணலில் நடைபெற்று வரும்,உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு,பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கலிலூர் ரகுமான்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வ.ஊ),சந்தானம்(கி.ஊ), ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தன.சேகர் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.