வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
பிரபு (எ) ராஜா - 39 வினோத் (எ) டான் -34 விக்னேஸ்வர் -34 ஆகிய மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி சிவ மூர்த்தியிடம் சட்டை பயில் இருந்த ரூ.1000 வழிப்பறி செய்தாக கொடுக்கப்பட்ட புகார்;
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரிலிருந்து கோனேரி பாளையம் செல்லும் ஆலம்பாடி பிரிவு ரோடு அருகே செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரை வழிமறித்து பிரபு (எ) ராஜா - 39 வினோத் (எ) டான் -34 விக்னேஸ்வர் -34 ஆகிய மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி சிவ மூர்த்தியிடம் சட்டை பயில் இருந்த ரூ.1000 வழிப்பறி செய்தாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நேற்று மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.