மேல்மலையனூர் அருகே முகாமை பார்வையிட்ட ஒன்றிய பெருந்தலைவர்
திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் ஒன்றியம்,கோவில்புறையூர் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை,இன்று(ஆக 13) பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் பெற்று துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடத்தில் வாங்கினர். உடன் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.