தென்காசி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

ரயில் நிலையங்களில் தீவிர சோதனை;

Update: 2025-08-14 05:21 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தென்காசி ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள், தென்காசி ரயில் நிலையம், பார்சல் அலுவலகம், வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். உதவி ஆய்வாளர்கள் கற்பக விநாயகம், மாரியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஷ், காவலர்கள் வெங்கடேஸ்வரன், உதயசங்கர் மற்றும் ரயில்வே துறை அலுவலர் வேல்முருகன் ஆகியோர் இந்த தணிக்கையில் ஈடுபட்டனர்.

Similar News