ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது

தீயணைப்பு நிலையத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-08-15 04:22 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் இளைய அலுவலர் விஜயன் தலைமையில் 79-வது சுதந்திர தின விழாவில் முன்னிட்டு இன்று காலையில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News