மேலச்சேரியில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முனனாள் அமைச்சர்.
சார் ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.;
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேலச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற "79வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை " கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ,விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ, திண்டிவனம் சார் ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். உடன் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.