டிவிநல்லூரில் கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர்
அதிமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் இன்று (ஆக 17) குமரகுரு தலைமையில் நடைபெற்றது.இதனை அதிமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் பொன்னரசு தலைமையில் மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.