மேலப்பாளையத்தில் மாபெரும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்
மாபெரும் மருத்துவ முகாம்;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் மேலப்பாளையம் அல்ஹமீதிய்யா மதரஸாவில் வைத்து இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கனி முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டை தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.