தென்காசியில் சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்

சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்;

Update: 2025-08-18 04:05 GMT
தென்காசி அருகே பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கண்டு களிக்கின்றனர். தென்காசியில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழை சீசன் நிலவுகிறது. குற்றாலத்தில் சீசனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

Similar News