வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இவரது தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களிடம் விவசாயிகளிடம் அவர்களுது குறை நிறைகளை கேட்டறிந்து செயல்பட்டு வருகிறார் இந்நிலையில் இவர் ஆலங்காயம் வட்டார தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் மா பப்பாளி, நெல்லி உள்ளிட்ட செடிகளை வழங்கினார்