நீடாமங்கலம் சந்தான ராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு

சந்தான ராமர் கோவிலில் ஏகாதசி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2025-08-20 01:01 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பழமையான சந்தான ராமர் கோவில் உள்ளது இங்கு நேற்றைய தினம் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதனை ஒட்டி சந்தான ராமர் சீதா லட்சுமணர் ஹனுமன் சுவாமிகளுக்கும் கோவிலில் உள்ள ஆழ்வார்கள் உள்ளிட்ட அனைத்து சமிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது ஏகாதசி விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News