விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள் விதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன;

Update: 2025-08-20 06:57 GMT
சிவகங்கை மாவட்டம், விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்

Similar News