கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியர் ஆய்வு!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-08-20 11:18 GMT
வேலூர் புதிய பேருந்து நிலையம் முத்துமண்டபம் அருகில் 10.28 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று (20.08.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செயற்பொறியாளர் வெங்கடேசன், மாநகர நல அலுவலர் பிரதாப்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் துளசிராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News