ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து மற்றும் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை திமுக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் kkssr இராமச்சந்திரன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.