பண்ருட்டியில் விவசாயி தற்கொலை: மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

பண்ருட்டியில் விவசாயி தற்கொலை மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.;

Update: 2025-08-20 16:40 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி விவசாயி ராஜா தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். காவல் துறையினர் ஏராளமானோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

Similar News