கரூர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.;
கரூர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற செந்தில் பாலாஜி நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.