காவேரிப்பட்டிணம்:கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
காவேரிப்பட்டிணம்:கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பன்னிஹள்ளிபுதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில், பன்னிஹள்ளி, கரடிஹள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 21.08.2025நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்