காவேரிப்பட்டிணம்: தூய்மை பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கிய கலெக்டர்.
காவேரிப்பட்டிணம்: தூய்மை பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கிய கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பன்னிஹள்ளிபுதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று வழங்கினார். உடன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலர் உள்ளனர்.