சூளகிரி அருகே கூலித்தொழிலாளி மாயம்-தாய்போலீசில் புகார்.

சூளகிரி அருகே கூலித்தொழிலாளி மாயம்-தாய்போலீசில் புகார்.;

Update: 2025-08-21 14:00 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அருகேயுள்ள மல்லசந்திரத்தை சேர்ந்தவர் சுபாஷ்(25) கூலித்தொழிலாளியான. சம்வம் அன்று வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பல இடஙகளில் தேடியும் அவர் இல்லாததால் அவருடைய தாய் கொடியம்மா(42) சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News