உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்!
உங்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் நகரத்தில் 23,24 வார்டு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.;
உங்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் நகரத்தில் 23,24 வார்டு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமலு விஜயன் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் பழனி நகராட்சி ஆணையர் மங்கையகரசு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.