துத்திப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
துத்திப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.;
உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமலு விஜயன் பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் டி சீனிவாசன், அவை தலைவர் சிவக்குமார் ஒன்றிய துணை செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி ராஜன் பாபு ,வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.