வேலூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

வேலூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது‌.;

Update: 2025-08-21 14:51 GMT
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசார் இணைந்து இன்று (21.08.2025) வேலூர் மாவட்டம், காட்பாடி சேனுார் கிராமத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு சாதி, மத, இன வேறுபாடுகளின்றி இச்சமுதாயத்தில் அனைவரும் சமம் என்றும், வன்கொடுமைகள் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ,காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News