மூலகாட்டனூரில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைத்தார் எம்எல்ஏ.

மூலகாட்டனூரில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைத்தார் எம்எல்ஏ.;

Update: 2025-08-22 07:49 GMT
மூலகாட்டனூரில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைத்தார் எம்எல்ஏ. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற எம் எல் ஏ சிவகாமசுந்தரி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு மூலக்காட்டனுர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி நேர நியாய விலை கடையை இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா , கவுன்சிலர் கார்த்தி , கரூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News