கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தக்கூடிய மானியத் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று (22.08.2025) வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர்.அ.சாதனைக்குறள், வேளாண்மை இணை இயக்குநர் (பொ).காளிமுத்து, தோட்டக்கலை இணை இயக்குநர் இந்திரா மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்